chennai உடற்பயிற்சி செய்வதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேறலாம் வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் பேச்சு நமது நிருபர் மே 23, 2019 விஐடி சென்னை வளாகத்தில் 6ஆம் ஆண்டு இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் மே1ஆம் தேதி தொடங்கி 21 ஆம்தேதி வரை நடைபெற்றது.